September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே

லட்சுமி, மா என்ற இரு சர்ச்சை குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சார்ஜுன். இவர் இதற்க்கு முன்னதாக இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி. இந்த படத்தில் சத்யாஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரு நடிகை நயன்தாராவுடன் இணைந்துள்ளார். அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அவர்களது தயாரிப்பில் இது மூன்றாவது படம் ஆகும். ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கிய துவம் கொடுத்து நடித்து வரும் நயன்தாரா நியூஸ் சானலில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவயும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பித்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news