September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் சூர்யா வெளியிட்ட நாடோடிகள் 2 படத்தின் டீஸர். காணொளி உள்ளே

ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள். இப்படத்தில் சசிகுமார்,அபிநயா, அனன்யா, பரணி, விஜய் வசந்த், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டம் பாகம் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் நாடோடிகள் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news