September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஜூங்கா இயக்குனரை கலாய்த்த இசையமைப்பாளர். காணொளி உள்ளே

ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் இன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு முன்னதாக இயக்குனர் கோகுல் மற்றும் விபின், படத்தின் இசை எவ்வாறு வர வேண்டும் என்று டிஸ்கஸ் செய்தது போன்ற வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.அவை இதோ……………

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news