சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முரட்டு குத்து நடிகை!

yasika surya

சமீபத்தில் வெளி வந்த’இருட்டு அறையில் முரட்டு குத்து ‘என்ற படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்

நடிகர் சூர்யா ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை யாஷிகா நான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகை யாஷிகா இவ்வாறு பேசி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள  நிலையில் இவ்வாறு பேசியிருப்பது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news