Category: Trailer

மரண மாஸாக வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

பிரபு தேவா நடிக்கும் லட்சுமி படத்தின் முன்னோட்ட காணொளியை வெளியிட்ட நடிகர் தனுஷ் காணொளி உள்ளே

எ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடித்து வரும் திரைப்படம் தான் லட்சுமி. இப்படம் நடனத்தை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தித்ய பாண்டே, கருணாகரன், கோவை சரளா, சாம் பால் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று இந்த படத்தில் இசை மற்றும் முன்னோட்ட காணொளி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை முதல் ஒவ்வொரு பாடலாக இணையத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காணொளியை நடிகர் தனுஷ் […]
Page 45 of 45« First...203040«4142434445
Inandoutcinema Scrolling cinema news