Category: Trailer

டாப்சி ‘தப்பட்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

டி சீரிஸ் தயாரிப்பில் அனுபவ் சுசிலா சின்ஹா இயக்கத்தில் டாப்சி, பவைல் குலாட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தப்பட். நேற்று தப்பட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில், தற்பொது அந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.

96 ரீமேக் “ஜானு” ட்ரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. […]

யோகி பாபு நடித்துள்ள ‘பன்னி குட்டி’ ட்ரெய்லர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் […]

சசிகுமாரின்”நாடோடிகள் 2″ ட்ரைலர்!இதோ…

சமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  முதல் பாகத்தின் […]

சஸ்பென்ஸ் த்ரில்லர்-வரலக்ஷ்மி நடிக்கும் “வெல்வெட் நகரம்” ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாவே கதாநாயகிகள் ஹீரோவுக்கு நிகராக சவாலான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி வரலட்சுமியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் “வெல்வெட் நகரம்” என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக வரலக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். […]

ஜீவா நடிக்கும் சீறு ட்ரைலர் ரிலீஸ்!

தான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் எப்போதும் நடிகர் ஜீவா தனித்துவம் காட்டுவார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் ஓரளவிற்கு சுமாராக ஓடியது. இருந்தாலும் சொல்லிகொள்ளுமளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இந்நிலையில் தற்போது ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து  வருகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது.   ரியா சுமன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சதிஷ் முக்கிய வேடத்தில் […]

“வானம் கொட்டட்டும்” .. அசத்தலான டிரைலர்..

விக்ரம் பிரபு,  ஐஸ்வர்யா ராஜேஷ்,  மடோனா செபஸ்டியன், சரத்குமார்,  ராதிகா சரத்குமார்,  சாந்தனு,  அமித்ஷா  பிரதான், நந்தா, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “வானம் கொட்டட்டும்”. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ”தனா” இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணி ரத்னம் உதவியாளராக இருந்தவர். இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணி ரத்னமே தயாரித்துள்ளார். பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வயதான கெட்டப்பில் அப்பா , […]
Page 4 of 45« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news