Category: Trailer

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை… ட்ரைலர்

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]

வேர்ல்ட் பேமஸ் லவ்வர்” விஜய் தேவரகொண்டாவின் ட்ரைலர் ரிலீஸ்…!

கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக  நடித்துள்ளனர்.  கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார்  கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  அதையடுத்து வெளிவந்த படத்தின் பாடல்களும் […]

பறக்கும் கார்களுடன் தெறிக்கும் F9 டிரைலர்!

ஜஸ்டின் லின் இயக்கத்தில் 9ம் பாகத்திலும் தனது அதிரடி ஆக்‌ஷனில் கலக்குகிறார் ஹீரோ வின் டீசல் இந்நிலையில், 9ம் பாகமான F9 டிரைலர் ரிலீசாகி உள்ளது. உலகளவில் Fast and Furious படத்துக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இந்த டிரைலர் குறைந்த நேரத்திலேயே வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான 8 பாகங்களை விட அடுத்த லெவலில் இந்த பாகம் இருக்குமா? என நினைத்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் டிரைலர் தெறியாக இருக்கிறது

ஓ மை கடவுளே டிரைலர் ரிலீஸ்..

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா மற்றும் ஸ்பெஷல் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அசோக் செல்வன், விஜய்சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படம் […]
Page 3 of 45«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news