Category: Teaser

அசத்தும் ஆர்யாவின் டெடி டீசர்…இதோ!

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் டெடி. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். மிருதன், டிக் டிக் டிக் என வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இயக்குநர் சக்தி செளந்தரராஜன், இந்தப் படத்திலும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். ஆர்யாவுடன் ஒரு டெடி பொம்மை இணைந்து அசத்தும் சாகசங்கள் தான் டெடி படத்தின் கதை.  இந்நிலையில் தற்போது டெடி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த […]

பூமி படத்தின் டீசர் வெளியீடு!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் கடந்த சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ‘பூமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே. டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை நிதி […]

நோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை சாகாவரம் பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் முக்கியமானவர் ஜேம்ஸ்பாண்ட். அதனாலேயே கிட்டத்தட்ட மூன்று வருட கால இடைவெளிகளில் தொடர்ந்து வெளியாகும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அந்தவகையில் கடந்த 2015 வெளியான ஸ்பெக்ட்ரே படத்தை தொடர்ந்து தற்போது ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் அடுத்ததாக ‘நோ டைம் டு டை’ என்கிற படம் உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய நான்கு படங்களிலும் ஜேம்ஸ்பாண்ட் ஆக தொடர்ந்து நடித்து […]
Page 1 of 2412345 » 1020...Last »
Inandoutcinema Scrolling cinema news