Category: Movies

பூமராங் திரைப்படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் கண்ணன் – விவரம் உள்ளே

பூமராங், திரைப்படத்தை இயக்குனர் கண்ணன் தனது சொந்த தயாரிப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா,சதீஷ், ஆர்ஜே பாலாஜி உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். வெளியாவதில் தாமதமாகிக்கொண்டிருந்த பூமராங் திரைப்படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ வெளியானதால் மொத்த படகுழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் […]
Page 8 of 36« First...«678910 » 2030...Last »
Inandoutcinema Scrolling cinema news