Category: Movies

பறக்கும் கார்களுடன் தெறிக்கும் F9 டிரைலர்!

ஜஸ்டின் லின் இயக்கத்தில் 9ம் பாகத்திலும் தனது அதிரடி ஆக்‌ஷனில் கலக்குகிறார் ஹீரோ வின் டீசல் இந்நிலையில், 9ம் பாகமான F9 டிரைலர் ரிலீசாகி உள்ளது. உலகளவில் Fast and Furious படத்துக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இந்த டிரைலர் குறைந்த நேரத்திலேயே வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான 8 பாகங்களை விட அடுத்த லெவலில் இந்த பாகம் இருக்குமா? என நினைத்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் டிரைலர் தெறியாக இருக்கிறது

ஓ மை கடவுளே டிரைலர் ரிலீஸ்..

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா மற்றும் ஸ்பெஷல் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அசோக் செல்வன், விஜய்சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படம் […]

டாப்சி ‘தப்பட்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

டி சீரிஸ் தயாரிப்பில் அனுபவ் சுசிலா சின்ஹா இயக்கத்தில் டாப்சி, பவைல் குலாட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தப்பட். நேற்று தப்பட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில், தற்பொது அந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இப்படி ஓர் இன்பம்… “கேப்மாரி” பட வீடியோ பாடல்!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் “கேப்மாரி ” என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது […]

டகால்டி படத்தின் விமர்சனம் இதோ! Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu |InandoutCinema

ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள டகால்டி படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என ஆல் ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.

சிவகார்த்தியேன் வெளியிட்ட ராஜவம்சம் டீசர்..

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த டீசரை வெளியிட்டு படக்குழு மற்றும் சசிகுமாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

96 ரீமேக் “ஜானு” ட்ரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. […]

வெறிகொண்டு கொலை செய்யும் “சைக்கோ”

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் “புத்தர்-அங்குலிமாலா”வின் கதையை கருவாக கொண்டுள்ளது என படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் […]
Page 4 of 121« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news