Category: Movies

சிவகார்த்தியேன் வெளியிட்ட ராஜவம்சம் டீசர்..

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த டீசரை வெளியிட்டு படக்குழு மற்றும் சசிகுமாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

96 ரீமேக் “ஜானு” ட்ரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. […]

வெறிகொண்டு கொலை செய்யும் “சைக்கோ”

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் “புத்தர்-அங்குலிமாலா”வின் கதையை கருவாக கொண்டுள்ளது என படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் […]

“ஜானு” படத்தின் “ஊஹலே” பாடல் ரிலீஸ்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. […]

யோகி பாபு நடித்துள்ள ‘பன்னி குட்டி’ ட்ரெய்லர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் […]

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் டீசர்..

எஃப்ஐஆர் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெப்பா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிரட்டியிருக்கிறார் விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் 2 ஆவது போஸ்டர் ஜனவரி 11 ஆம் தேதி […]

சசிகுமாரின்”நாடோடிகள் 2″ ட்ரைலர்!இதோ…

சமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  முதல் பாகத்தின் […]

சஸ்பென்ஸ் த்ரில்லர்-வரலக்ஷ்மி நடிக்கும் “வெல்வெட் நகரம்” ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாவே கதாநாயகிகள் ஹீரோவுக்கு நிகராக சவாலான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி வரலட்சுமியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் “வெல்வெட் நகரம்” என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக வரலக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். […]
Page 3 of 120«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news