Category: Movies

இணையத்தை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

கடந்த வருடம் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படத்தின் […]

நயன்தாராவை ஆட்டோக்காரியா வச்சு, கண்டிப்பாக படம் எடுப்பேன் – வெங்கட் பிரபு

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் விக்ரம் பிரபு, வெங்கட் பிரபு மற்றும் முன்னணி திரை பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. Ann’s Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு சிறப்பு […]

ரஜினி மற்றும் விஜயின் சாதனைகளை ஊதித்தள்ளிய தல அஜித் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]

இணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு பாடல் – காணொளி உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
Page 11 of 40« First...«910111213 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news