Category: Songs

தனுஷ் – சினேகாவின் ரொமான்டிக் வீடியோ பாடல்!

பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 16ம் தேதி வெளியான படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே […]

“புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அலா வைகுந்தபுரமலோ. இத்திரைப்படத்தில் “புட்டபொம்மா” என்ற பாடலின் புரோமோ வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக “புட்டபொம்மா” என்ற வரி வரும்போது அல்லு அர்ஜூன் ஆடுகிற ஸ்டெப்பை பலரும் டிக் டாக்கில் ஆடி பதிவேற்றினர். இதன் முழு வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ளது.

மீண்டும் ஒரு மரியாதை படத்தின் கோடி கோடியாய் வீடியோ பாடல் ரிலீஸ்!

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸானது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]

தளபதி’ விஜய்யின் ஒரு குட்டி கதை முதல் சிங்கிள்..

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக […]

ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி… ட்ரெண்டிங்கில் பட்டாஸ் பட வீடியோ பாடல்..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியின் தர்பார் படத்துடன் மோதிய இப்படம் வசூலில் டீசண்டான கலெக்ஷனை பெற்றிருந்தது.  இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்த “ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி” வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இரட்டையர்களான மெர்வின் […]

“லைஃப் ஆஃப் ராம்” ஜானு பட வீடியோ பாடல் இதோ !

தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.   இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் “லைஃப் ஆஃப் ராம்” என்ற இரண்டாவது சிங்கிள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  இதோ அந்த பாடல்.. 

இப்படி ஓர் இன்பம்… “கேப்மாரி” பட வீடியோ பாடல்!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் “கேப்மாரி ” என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது […]

“ஜானு” படத்தின் “ஊஹலே” பாடல் ரிலீஸ்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. […]

‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் – வீடியோ

டாக்ஸிவாலா, டியர் காம்ரேட் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்கியுள்ளார். காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘மை லவ்’ என்ற […]

பட்டாஸ்” பட புதிய ப்ரோமோ டீசர் இதோ!

தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.  இந்நிலையில் இப்படத்தில் இடப்பெறும் பாடல் ஒன்றை புதிய ப்ரோமோ வீடியோயோவாக படக்குழு வெளிட்டு “பட்டாஸ்” படத்தின் மீதான ரசிகர்களின் கவனத்தை தக்கவைத்துள்ளது
Page 2 of 19«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news