Category: Cinema Review

எது பெஸ்ட் Movie of the Week – | Captain Marvel | Boomerang | Sathru – Movie Reviews

Watch Movie of the Week – Captain Marvel, Boomerang, Sathru – Movie Reviews ..

தடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்

தடம் – identical twins அதில் ஒருவர் செய்யும் கொலை. இருவரும் மாட்டிக் கொள்வது. கொலையை இருவரும் மறுப்பது. யார் கொலைகாரன் எதற்காக கொன்றான் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவது. உண்மையான கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பது திரைக்கதை. தடையற தாக்க படத்தை அடுத்து மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் இணையும் படம். திரைக்கதையில் ஒரு தெளிவு. அடுத்தது என்ன நடக்கும், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் நம்மை சீட்டின் முன் இருக்கைக்கு வரவழைக்கிறார்கள். […]

LKG Movie – விமர்சனம்

LKG – வார்டு கவுன்சிலராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தமிழக முதல்வரான கதை. அதற்கு அவர் எப்படி கஷ்டப்படுகிறார், என்ன மாதிரியான தில்லுமுல்லு செய்கிறார் என்பதை நகைச்சுவை உணர்வோடு கூறியிருக்கும் படம் LKG. அரசியல் படம் என்றால் ஒரு தவறான அரசியல்வாதி, அவரை எதிர்க்கும் நேர்மையான கதாநாயகன் என்பது எப்பொழுதும் நாம் பார்த்து கொண்டிருக்கும் சினிமா. ஆனால் இதில் ஒரு தவறான அரசியல்வாதி, தவறான அரசியல்வாதிகளை அடித்து எப்படி மேலே வருகிறார் என்பதை கூறியிருக்கின்றனர். அரசியல் படங்கள் என்றால் […]

தேவ் – விமர்சனம்

அட்வென்சர்ஸ் பிடித்த காதாநாயகன், பணம் புகழை விரும்பும் கதாநாயகி இருவருக்குள் ஏற்படும் காதல். இவர்களுக்குள் ஏற்படும் பிரிவு. இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை. அம்மா இல்லாததால் அப்பா பாசத்தில் வளர்ந்த பையன். பாசத்தை அனைவரிடமும் காட்டுபவன். அப்பா ஏமாற்றியதால் அம்மாவுக்கு ஏற்பட்ட கஷ்டம். அதனால் ஆண்களை வெறுக்கும் பெண். இந்த இருவருக்கும் ஏற்படும் காதல். இந்த கருவே ஒரு காதல் படத்திற்கு போதுமானது. ஆனால் அதற்கு உண்டான திரைக்கதை இல்லாதது வருத்தம் அளிக்கிறது காதல் படங்களில் […]

தில்லுக்கு துட்டு – 2 விமர்சனம் – சந்தானம் is back

தில்லுக்கு துட்டு-2. சந்தானம் தான் வாழும் ஏரியாவில் உள்ள குடிமக்களை தொந்தரவு செய்யும் குடிமகன். அவருக்கு துணையாக நிற்பவர் அவரது மாமா மொட்டை ராஜேந்திரன். சந்தானம் மாயா என்ற பெண்ணின் மீது காதலில் விழுகிறார். பிரச்சனை என்னவென்றால் மாயாவை காதலிக்கிறேன் என்று சொல்கிறவர்கள் அனைவரையும் ஒரு பேய் மிரட்டி கொள்கிறது. அந்த பேயிடம் இருந்து தப்பித்து சந்தானம் தன் காதலில் ஜெயித்தாரா என்பதுதான் கதை. தில்லுக்கு துட்டு முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சமில்லை. […]

சர்வம் தாளமயம் – விமர்சனம்

தளபதி ரசிகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார். மிருதங்க சக்கரவர்தியான நெடுமுடி வேணுவின் இசை மீது அவருக்கு வரும் காதல்; அவரையும் கர்நாடக சங்கீதத்தில் நம்பர் 1 ஆக வேண்டும் என தூண்டுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, அதை அடைய அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன, இறுதியில் வெற்றி பெற்றாறா? இல்லையா என்பது கதை. ஒரு இசை மீது ஆர்வம் கொண்ட கலைஞனின் கதை. இசை மீது அவருக்கு உள்ள ஆர்வம், அதை கற்று கொள்ள அவர் படும் […]

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் […]

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

சீதக்காதி விமர்சனம் – A center Hit

நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படம் சீதக்காதி. நாடக நடிகர் சீதக்காதி தன் வாழ்க்கையை நடிப்பிற்காக அற்பணிக்கிறார். அவர் நடிக்கும் பொழுதே இறந்துவிடுகிறார். ஆனால் அவரது ஆன்மா நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பால் நாடக நடிகரான ராஜ்குமார் மீது இறங்குகிறது. பின்னர் ராஜ்குமார் சினிமாவில் நடிக்க செல்கிறார். அவர் பேரும் புகழும் அடையும் சமயத்தில் சீதக்காதியின் ஆன்மா அவரைவிட்டு பிரிகிறது. அதனால் ராஜ்குமாருக்கு என்ன ஆகிறது. விஜய்சேதுபதியின் ஆன்மா அடுத்து என்ன செய்கிறது என்பதுதான் மீதிக்கதை. விஜய்சேதுபதி […]
Inandoutcinema Scrolling cinema news