குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி !? பாஜக அரசு குறிக்கோள்- மோடி

பீகார் மாநிலத்தில் பகல்பூரில் என்ற இடத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது “பிரதமராக நான் மீண்டும் பதவிக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுவேன் என்றார். ஏழைகளின் பெயரை சொல்லிக்கொண்டு எதிர்க்கட்சிகள் அடிக்கும் கொள்ளையும், மதத்தின் பெயரால் அவர்கள் நடத்தும் அரசியலும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதி மற்றும் நக்சல்களைய ஒடுக்க படைவீரர்களுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்படும் என, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கை தெளிவாக இருப்பதாகவும் மோடி கூறினார். மேலும் ஊழல் கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சிகளோ, ராணுவ வீரர்களின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய நினைப்பதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news