இணையத்தை தெறிக்கவிட்ட ‘வாத்தி கமிங் ‘ மாஸ்டர் இரண்டாவது சிங்கள்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்தது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி நடக்கவுள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வாத்தி கமிங் என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news