ஐயம் பேக் மச்சான்ஸ் – திருமணத்திற்கு டீரிட் கொடுக்க வரும் நமிதா

சென்னை: கோலிவுட்டின் கணவு கன்னியான நடிகை நமிதா கடந்த ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான வீரேந்திர சவுதிரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த ஒரு வருடமாக காதல் கணவருடன் நடிகை நமிதா ஜாலியாக பொழுதை கழித்து வந்தார். அவ்வபோது, வெளிநாடுகளில் எடுக்கும் புகைப்படங்களை டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமியுல் பதிவேற்றி இளைஞர்கள் வயிற்றில் புகைச்சலை கிளப்பி வந்தார்.

இந்நிலையில், நடிப்புக்கு சில காலம் முழுக்கு போட்டிருந்த நிலையில் நமிதா “அகம்பாவம்” என்ற புதிய படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி இருக்கிறார். இந்த படத்தை  ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில்  பத்திரிகையாளரும், இயக்குனருமான வாராகி தாரிக்கிறார்.  மேலும், இந்த படத்துக்கு அவர் கதை எழுதி, வில்லன் வேடத்திலும் நடிக்கிறார். திரைக்கதை, இயக்கம் பணிகளை ஸ்ரீபுகேஷ் கவணித்துகொள்கிறர், இசை அருணகிரி.

படத்தின் சூட்டிங்கு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. அந்த புகைப்படங்கள் தற்போது டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அகம்பாவம் படம் தவிற ‘மியா’ மற்றும் ‘இன்றைய காதல் டா’ என்ற படங்களிலும் நடிகை நமிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news