மணிரத்தினம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்

இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் கதையை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸில் உருவான படம் தான் செக்க சிவந்த வானம். இப்பொழுது அவரது தயாரிப்பில் ஒரு படத்தை அவரது உதவி இயக்குநர் தனா இயக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு “வானம் கொட்டட்டும்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மடனா சபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடிக்க இருக்கிறார். படத்தின் திரைக்கதை மணிரத்தினம். இசை கோவிந்த் பிரசன்னா

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news