மலையாளத்திற்கு செல்லும் நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வருபவர். இப்பொழுது அவர் கைகளில் படங்கள் இல்லை. காரணம் அவர் நடித்த எந்த படங்களும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை. இப்பொழுது அவர் கையில் இருக்கும் படம் கழுகு-2

இதனால் அவர் மலையாள சினிமாவிற்கு தாவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மலையாலத்தில் பிக்காஸோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஷேக் அக்‌ஷல் இயக்குவதாக தகவல்கள் வந்துள்ளன. மலையாளத்திலாவது அவருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news