மாதவனை வியக்கவைத்த அனுஷ்கா!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், மாதவன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், நிசப்தம்.

படம் குறித்து, மாதவன் கூறுகையில், ”நான் நடித்த, ரெண்டு படத்தின் மூலமாகத்தான், அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். பின், இந்த நிசப்தம் படத்தில், சேர்ந்து நடித்தோம். இடையில் பெரிய அளவில், தன் திறமையை வளர்த்திருக்கிறார் அனுஷ்கா,” என்றார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news