September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

நயன்தாராவுடன் நடிப்பதற்கு இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு – அதர்வா

நடிகர் அதர்வா நடிப்பில் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர் அதர்வா, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகர் அதர்வா கூறியதாவது :

இமைக்கா நொடிகள்’ நயன்தாரா, அனுராக் காஷ்யப்னு பெரிய ஆளுங்களோட சேர்ந்து நான் பண்ணியிருகிற படம். நயன்தாராவுடன் நடிச்சது வொண்டர்ஃபுல் அனுபவம். `லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவோட நடிக்க இன்னைக்கு இருக்கிற இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு. எனக்கு அந்த வாய்ப்பு அமைஞ்சது. அவங்களைப் பத்திச் சொல்லணும்னா, `சினிமாவுக்கு அவங்க தர்ற மரியாதையை, சினிமா அவங்களுக்குத் திருப்பித் தந்திருக்கு. நிறைய விஷயங்கள் அவங்ககிட்ட இருந்து கத்துக்கலாம்.”

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news