பவுலர்களுக்கு பாராட்டு மழை! கேப்டன் டோனி!

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குவாலிபயர்-2’ போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் இறுதியில் பேசிய டோனி, கொஞ்சம் சுத்தான பாதையில் சென்றாலும், வழக்கமான பாதையான ஃபைனலுக்கு சென்றதில் மகிழ்ச்சி. இதற்கு பவுலர்கள் தான் முக்கிய காரணம். ஒரு கேப்டனாக என்ன தேவை என்பதை மட்டுமே பவுலர்களிடம் கேட்க முடியும். ஆனால் அதை சிறப்பாக செயல்படுத்துவது பவுலர்கள் தான். அதை சிறப்பாக அவர்கள் செய்தனர்.’ என்றார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news