Inandoutcinema - Tamil cinema news

மிஸ்கின் – உதயநிதி படத்தின் அடுத்த அறிவிப்பு

சென்னை: துப்பறிவாளன் படத்துக்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்து உதயநிதி ஸ்டாலின் வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தில் அதிதி ராவ், நித்தியாமேனன் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் இயக்குனர் ராம் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு “சைக்கோ” என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் வரும் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதுதவிற இயக்குனர் அதியமான் இயக்கும் ஒரு வித்யாசமான திரில்லர் படத்திலும் உதயநிதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news