மீண்டும் இணையும் சிவா-அஜித் கூட்டணி ! சந்தோஷத்தில் ரசிகர்கள் !

கடந்த ஆண்டு சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் நேற்றுடன் 100-வது நாளை தொட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அஜித், நயன்தாரா, சிவா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் நன்றி கூறியுள்ளது.

இந்த வெற்றிக்கு ஆன்லைன் மூலம் புரமோஷன் செய்த அணைந்து அஜித் ரசிகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் இன்னொரு படத்தை தயாரிக்க உள்ளம் என்றும் எங்கள் முயற்சி விரைவில் பலிக்கும் என எதிர்பார்க்கின்றேன்’’ என்றார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news