100 சதவீதம் வாக்குப்பதிவு! மக்களை உற்சாகப்படுத்த சர்க்கார் வீடியோ- ஆர் முருதாஸ்

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் ஒரு வீடியோவை வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை (18ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, சினிமா நடிகர்கள் பலரும் கண்டிப்பாக வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் செய்கின்றனர்.

இந்த நிலையில், சர்கார் இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூம் தனது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு வாக்களர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். ‘ஓட்டு உனது உரிமை’ என்று குறிப்பிட்டுள்ள அவர் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்று சர்கார் படத்தில் விஜய் பேசும் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news