மோசடி வழக்கில் சிக்கிய லதா ரஜினிகாந்த் – பெங்களூர் போலீஸ் அதிரடி

கடந்த 2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கோச்சடையான். கர்நாடகாவில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, இதனை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், கோச்சடையான் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

அதற்க்கு லதா ரஜினிகாந்த் கடிதம் மூலம் பதில் கூறியதாகவும் அந்த கடிதம் போலியானதும் என்றும் கூறி விளம்பர கம்பெனி லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுத்தது.

அதன்படி, லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், 2ஆவது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்படட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news