ரசிகர்களின் ஆசைக்காக மிரட்டலாக சிலம்பாட்டம் ஆடிய தன்ஷிகா – காணொளி உள்ளே

நடிகை தன்ஷிகா பேராண்மை, அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையாக உருவெடுத்தார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்து மேலும் பிரபலமானார். இன்னிலையில் நடிகை தன்ஷிகா நேற்று தனது பிறந்த நாளை, தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார்.

தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்திய அவர், அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் முடிவில் தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news