ஜனனி ஐயரின் தங்கை அறிமுகமாகும் படம்

ஜனனி ஐயர் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர். அவர் பிரபலமானாரோ இல்லையோ அவர் தங்கை அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானார். ஜனனி ஐயரை விட அவர் தங்கை கிருத்திகா நன்றாக இருப்பதாக கூட நெட்டிசன்கள் கூறினர்.

இப்பொழுது கிருத்திகாவும் களத்தில் இறங்கிவிட்டார். அவர் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிக்கும் படத்திலேயே ஒரு முக்கியமான கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார். இது யாருக்கு லாபமோ இல்லையோ ஜனனி ஐயருக்கு பெரிய நஷ்டம். இனி வாய்ப்புகள் தங்கையை தேடி சென்றால் அவர் மீண்டும் பிக்பாஸ் தான் செல்ல வேண்டும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news