நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்து விட்டரா?

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பா.ஜ.கவில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் , தமது கணவர் சுரேஷ் பா.ஜ.க.வின் உறுப்பினர் என்றார். ஆனால், தாமோ, மகள் கீர்த்தி சுரேஷோ இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற அவர், கணவர் சார்ந்த கட்சி என்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்ததாகவும், இதன் பின்னர் மோடியை சந்தித்ததாகவும் கூறினார். மகள் கீர்த்தி சுரேசுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை என்ற அவர், அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை என்றார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news