எப்படி இருந்தவங்க! இப்படி ஆகிட்டாங்க! பிரபல நடிகை !?

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் பெரிய வெற்றியை தந்தது.

தற்போது கீர்த்தி சுரேஷ், இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷு தன் உடல் எடையை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து பல மடங்கு குறைத்து தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news