பாகுபலி டைரக்டரின் கோரிக்கையை ஏற்பாரா கீர்த்தி சுரேஷ்?

பாகுபலி டைரக்டர் ராஜ மெளலி இயக்கி கொண்டிருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் தெலுங்கில் உள்ள முக்கியமான ஹீரோக்கள் மூன்று பேர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹீரோயின்கள் முடிவாகாமல் இருந்தது. அந்த லிஸ்ட்ல் கீர்த்தி சுரேஷின் பெயரும் இருந்தது.

அதனால் கீர்த்தி சுரேஷை தொடர்பு கொண்டு தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார் ராஜமெளலி. அவர் படத்தில் நடிக்க அனைவரும் ஆர்வம் காட்டும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மட்டும் யோசித்து கொண்டு இருக்கிறாம். காரணம் ராஜ மெளலி இரண்டாவது ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார்.

முதல் ஹீரோயினாக பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா முடிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தால் தனக்கான இமேஜ் போய்விடுமா என யோசித்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

பாகுபலி இயக்குநர் படத்தில் நடித்தால் போது என்று பலர் இருக்க, கீர்த்தி சுரேஷின் இந்த யோசனை அவருக்கு சாதகமாக முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news