September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் நிவின் பாலியின் காயம்குலம் கொச்சுண்ணி படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

ப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது.

பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது.

பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் வளம் வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news