இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் நாடியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன லைகா தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இந்தியன் படத்தின் படப்பிடிப்பை தொடைங்க உள்ளது. வரும் ஜூன் மதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news