சேனாதிபதி கமல் ரெடி அடுத்த கட்ட படப் பிடிப்பில் இணைகிறார்

கமல்ஹாசன் சங்கர் இணையும் இரண்டாவது படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவர் 18 தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்தது. சிலர் அதற்கு காரணாமாக சொல்வது கமல்ஹாசன் இன்னும் சேனாதிபதி கெட்டப்பிற்கு ஃபிட் ஆகவில்லை.

இப்பொழுது இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 11 ஆம் தேதி ஆரம்பிக்க பட இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். அதனால் சேனாதிபதி தயராகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news