September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்த தருணத்திற்க்காக மூன்று வருடமாக காத்திருந்த கமல் ரசிகர்கள். விவரம் உள்ளே

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை.

மீன் கொழம்பும் மண்பானையும் படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சபாஷ் நாயுடு’, 2013ல் விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம், ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்’ என தனது அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இன்னிலையில் அதன் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெயிலரை இன்று வெளியிடவுள்ளார். இந்த டிரெயிலரை தமிழில் ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்டிஆரும் மற்றும் இந்தியில் அமீர்கானும் வெளியிடவுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு அமீர்கான், ஸ்ருதி ஹாசன், ஜுனியர் என்டிஆர் ஆகிய மூவரும் அந்தந்த மொழிகளில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று வருடம் கழித்து நடிகர் கமல் ஹாசன் திரைப்படம் வெளிவரயிருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news