காஜல் அகர்வாலின் re entry -யா இந்த படம்?

காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்தவர். ஆனால் அவருக்கு இந்த 2018-ல் ஒரு படமும் தமிழில் வரவில்லை.

இந்தியன் 2 படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் வேறு எந்த படங்களும் அவருக்கு தமிழில் இல்லை. நீண்ட நாட்களுக்கு முன் ஹிந்தி ரீமேக்கான குயின் திரைப்படத்தில் அவர் நடிப்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு தகவலும் இல்லை.

இந்த வருடம் ஒரு தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத காஜல் அகர்வாலுக்கு சந்தோஷமான விஷயம் பாரீஸ் பாரீஸ் படத்தின் டீசர் வெளியீடு. இந்த படம் தமிழில் அவர் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news