September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

காலக்கூத்து திரைப்படக் காட்சிகள்…. விவரம் உள்ளே

மதுரை ஸ்ரீ கல் அழகர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் நாகராஜின் கிராமத்து வாசம் கலந்த திரைப்படம் தான் காலக்கூத்து. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர் பிரசன்னா, மெட்ராஸ் கலையரசன், நடிகைகள் சாய் தன்ஷிகா, ரேவதி என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பி.வி.சங்கர் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news