ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் ரம்யாகிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியஸாக உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் அவர்கள் நித்யாமேனனை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருக்கின்றனர். அதற்கு தலைவி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news