ஜீவாவின் “கீ” திரையரங்கின் கதவுகளை திறக்க இருக்கிறது.

ஜீவா தமிழ் சினி உலகின் முக்கியமான கதாநாயகன். கலகலப்பு-2 ற்கு பிறகு அவருக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் கையில் முடிந்த நிலையிலும், முடியும் தருவாயிலும் எண்ணற்ற படங்கள்.

அவருடைய படங்களில் ட்ரைலர், டீசர் மட்டும் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்த கீ படம் ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆக முடியாமல் நிற்கிறது. இப்பொழுது அந்த படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் மாதம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது சொல்லும் தேதியிலாவது கீ திரையரங்கிற்கு வருமா என்பதை பார்ப்போம்.

இந்த படத்தில் ஜீவா, நிக்கி கர்லாணி, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளனர். இயக்குநர் காலீஸ். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news