விவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி! 25ஆவது படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. “ஜெயம்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் நடிகர் ஜெயம் ரவி விவசாயியாக நடிக உள்ளார்.

இவர் தற்போது வரை 24 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம் அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கூடிய விரைவில் படத்தின் முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news