அப்பலோவின் மர்மம் படமாகிறதா? ஜெயலலிதாவின் வரலாறு

gautham-menon-ramya-krishnan-join-hands-web-series

இயக்குநர் கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர். அவர் இப்பொழுது படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரியஸ் இயக்குவதற்கும் தயாராகியுள்ளார்.

பிரபல வெப் நிறுவனத்திற்கு அவர் இயக்க இருக்கும் வெப் சீரியஸ் என்ன தெரியுமா? முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இன்னும் சில பிரபலங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜெவின் வரலாறு என்றவுடன் நாம் பார்க்க நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த அப்பலோவில் நடந்தது என்ன?. அப்பலோவில் சிகிச்சை பெற்ற அம்மாவுக்கு உணவு கொடுத்ததன் செலவு  ஒரு கோடி என்பதற்கான காரணம் என்ன? 

இந்த விஷயங்களை கெளதம் மேனன் எப்படி காண்பிக்க இருக்கிறார் என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news