இந்திராகாந்திக்கு பின் தான் ஜெ.ஜெயலலிதா !? பிரபல பாலிவுட் நடிகை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், தமிழகத்தின் இரும்பு பெண் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன், இவர் தற்போது தல அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து உள்ளார் சமீபத்தில் தான் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள ‘தலைவி’ என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. அதைப்பற்றி நடிகை வித்யா பாலன் கூறுகையில், முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், பிரபல அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததற்கான இதன் காரணம் என்றும் கூறியுள்ளார். அதனால், தான் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு கங்கனா ரனாவத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால், இப்படத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news