23 மொழிகளில் திரைப்படமாகும் மோடியின் பையோ பிக்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கபடவுள்ளது. இந்த படத்தை மேரி கோம் படத்தை இயக்கிய ஒமுங்க் குமார் இயக்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை மேரி கோம், சர்மிஜித் ஆகிய படங்களை இயக்கிய ஒமுங்க் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு PM Narendra Modi என்று பெயரிட்டுள்ளனர். 23 மொகளில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நரேந்திர மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடிக்கிறார்.

ஜனவரி பாதியில் படத்தின் சுட்டிங் தொடங்கப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழிவினர் திட்டமிட்டுள்ளனர்.

படபிடிப்பு பணிகளை பெரும்பால்ம் குஜராத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்காக விவேக் ஓப்ராய் தன்னை தயார் படித்தி வருகிறார். சந்தீப் சிங் படத்தை தயாரிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news