ஐபில் திருவிழா ! தெறிக்கவிடும் ரசிகர்கள் !திணறும் சென்னை..

சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் ஐபில் மற்றும் நாடாளுமற்ற தேர்தல் என இருப்பெரிய திருவிழா நடக்க இருக்கிறது.இதையெட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது .

சென்னையின் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற வண்ணம் பூசத் தொடங்கிவிட்டனர். ‘சியெஸ்கே… சியெஸ்கே என்ற ஓசை விண்ணைப் தாண்டி ஒலிக்கிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ’ படையெடுத்து, சேப்பாக்கத்தை நோக்கி செல்ல உள்ளனர்.இவர்களின் விசில் ஒலியை உலகெங்கும் செல்லப்போகின்றன.

அதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் பல சர்ச்சைக்கு பிறகு நடக்கவிருக்கிறது .இரு பெரிய தலைவர்கள் இறந்த பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும் .இந்த நெருக்கடியை சமாளிக்க சென்னை காவல் நிலையம் திணறிவருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news