இணையதளத்தை தெறிக்க விடும் ஜுனியர் மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது ,அதைப்போல் தோனியின் செல்ல மகள் ஸிவாக்கும் உள்ளது. தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு, ஸிவா செய்யும் சின்னச்சின்ன சேட்டைகள், கொஞ்சல்கள் என எல்லாவற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் பொழுதுபோக்கு. தோனிக்கு தன் செல்ல மகள் ஸிவா தான் உலகம். கடந்த அண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டில் சென்னை கிஸ்கே இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர், மீண்டு வந்த அந்தத் தொடரில் கோப்பையையும் கைப்பற்றியது. அந்த வெற்றியை கூட தோனி தனது மகள் ஸிவாயுடன் கொண்டாடினர் .

இந்த நிலையில், தற்போது தோனி தனது மகளுடன் பேசுகின்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தோனி ஸிவாவிடம், எப்படி இருக்கீங்க’ என தமிழில் கேட்க,,ஸிவா நல்லா இருக்கேன்’ என தமிழ் மொழியிலே பதிலளிக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. மேலும் தமிழ் ரசிகரிடையே இந்த வீடியோ உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news