நோ பாலால் கடுப்பான விராட் கோலி !? சோகத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்களில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 ரன்களை எடுத்தார். பின்னர், களமிறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


கடைசி ஓவரை மலிங்கா வீசினார். கடைசிப் பந்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்தநிலையில் பால் ஆஃப் ஸ்டெம்பை நோக்கி தாழ்வாக வீசப்பட்டது. இதனால் எல்லைக்கோடு அருகே சென்ற பந்தை ரோஹித் சர்மா பிடித்தார். பெங்களூரு வீரர்கள் ரன் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதுவே எங்களின் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news