சாதுரியமாக திட்டம் தீட்டும் தோனி !? சூடு பிடிக்கும் இன்றைய ஆட்டம்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இன்று நடவிருக்கும் போட்டியில் கொல்கத்தா வீரர் ரசலை தடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இம்ரான் தாஹிரை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது.

இதற்கு, இம்ரான் தாஹிர் அதிகமாக மற்றும் சிறப்பாக கூக்ளியை பயன்படுத்துகிறார். அதேசமயம் இவரின் பந்து மற்ற பவுலர்களை ஒப்பிடும் போது மிகவேகமாகவும் கார்னரை நோக்கி பந்தை சுழலச்செய்யும் முறையும் வித்தியாசமாக உள்ளதாக கூறுகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news