September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே

தனது திறமையை வைத்து திரை உலகில் பெரும் உயரத்திற்கு வளந்திருப்பவர் சிவகார்த்திகேயன் ஆகும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள சீமராஜா படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. விரைவில் அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இது……

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news