கமலுக்கு பதிலா? பாகுபலி பிரபாஸ்!-இயக்குனர் ஷங்கர்

பல்வேறு தடங்கல்களுக்கு பின் இந்தியன் 2 படத்தை இயக்க படக்குழு அண்மையில் முடிவு செய்தது. இதற்காக இயக்குநர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் பல வெளிநாடுகளுக்கு சென்று படத்திற்கான லொக்‌ஷேனை தேடும் பணியில் மும்முரம் அடைந்தனர்.

இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் விவரங்களை முடிவு செய்து வழங்க இயக்குநர் ஷங்கரிடம் லைகா நிறுவனம் கேட்டுள்ளது.

லைகாவின் இந்த நடவடிக்கை ஷங்கரை மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தை கைவிட முடிவு செய்து, தெலுங்கு படத்தை இயக்கவும், அதில் பாகுபலி கதாநாயகன் பிரபாஸை நடிக்க வைக்க ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news