இந்திய திரைப்படங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. இதற்கு திரைப்பட பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்பொழுது பாகிஸ்தான் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிட மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் விளம்பரங்களையும் ஒளிபரப்ப தடைசெய்துள்ளது.

இந்த செய்தியை பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதற்கு காரணமாக அவர் சொல்வது பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்தியா நடத்திய தாக்குதலே காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news